எச்பி பெவிலியன் X360, ஸ்பெக்டர் X360 லேப்டாப் அறிமுகம்

எச்பி நிறுவனத்தின் புதிய கன்வெர்டிபிள் லேப்டாப்கள் வெளியிடப்பட்டுள்ளது. எச்பி பெவிலியன் X360 மற்றும் எச்பி ஸ்பெக்டர் X360 என அழைக்கப்படும் நோட்புக் சாதனங்களின் சிறப்பம்சங்களை தொடர்ந்து பார்ப்போம். கணினி மற்றும் டேப்லெட் விற்பனையில் முன்னணியில் உள்ள எச்பி நிறுவனம் இரண்டு புதிய சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. மாணவர்கள் மற்றும் பணியில் உள்ளவர்களுக்கு ஏற்ற வசதிகளை கொண்டுள்ள புதிய சாதனங்களுடன் எச்பி ஆக்டிவ் பென் ஸ்டைலஸ் ஒன்றும் வழங்கப்படுகிறது. எச்பி-யின் புதுவரவு சாதனங்கள் லேப்டாப் சந்தையில் மற்ற நிறுவனங்களுக்கு … Continue reading எச்பி பெவிலியன் X360, ஸ்பெக்டர் X360 லேப்டாப் அறிமுகம்